இன்றைய ராசிபலன்கள் 12.01.2024

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற் பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச் னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் உறவினர்களுடன் சுமுகமான உறவு ஏற்படும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் … Continue reading இன்றைய ராசிபலன்கள் 12.01.2024